Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டனில் வங்கி, ஹோட்டல் உட்பட எட்டு வணிகங்களை மூட உத்தரவு!

#MIvDC

COVID-19 பரவலின் காரணமாக மிசிசாகா மற்றும் பிராம்ப்டனில் உள்ள எட்டு வணிகங்கள் வார இறுதியில் மூட உத்தரவிடப்பட்டன.

  1. Radial Inc., located at 6100 Freemont Boulevard in Mississauga;
  2. Hampton Inn & Suites, located at 3279 Caroga Drive in Mississauga; 
  3. Menasha Packaging, located at 240 Summerlea Road in Brampton

இவை பகுதியளவு மூடச்சொல்லி Peel Public Health அறிவுறுத்தியுள்ளது. 

  1. Quest Steel Inc., located at 6089 Shawson Drive in Mississauga; 
  2. B & R Machine Co Ltd., located at 5599 McAdam Road in Mississauga; 
  3. TD Canada Trust, located at 1585 Mississauga Valley Boulevard in Mississauga, 
  4. Axium Packaging, located at 1200 Meyerside Drive in Mississauga; 
  5. Pro-Poly Custom Plywood, located at 1195 Clark Boulevard in Brampton

ஆகியவை முழுதாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar