Published:Category:

பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் - ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பலி!

#MIvDC

ரஷியாவில் உள்ள கசான் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளியில் நுழைந்த மர்ம மனித மனித கண்மூடிதனமாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் குழந்தைகளும், ஆசிரியர்க்ளும் அலறி அடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 7 குழந்தைகள்  4 ஆசிரிர்கள் பலியானார்கள்.

இறப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் மாறுபடுகின்றன் ஆனால் அதிகாரிகள் குறைந்தது ஏழு குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கசானில் உள்ள அனைத்து பள்ளிகளும் மே 12 ஆம் தேதி மூடப்படும் என்று டார்டாரஸ்தான் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar