Published:Category:

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பல வர்த்தக நிலையங்கள் கல்முனை பிராந்தியத்தில் திறப்பு-மக்கள் விசனம்.

#MIvDC

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பல வர்த்தக நிலையங்கள் கல்முனை பிராந்தியத்தில் திறப்பு-மக்கள் விசனம்.

கொரோனா 3 அலையின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகளை பல வர்த்தக நிலையங்கள் மீறி வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை(10) அன்று    கல்முனை பிராந்தியத்தில் கொரோனா 3 ஆவது அலையை  கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம்   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் ஜி. சுகுணனின் தலைமையில் நடைபெற்ற வேளை   கொரோனா கட்டுப்பாட்டு நிலைகள் தொடர்பிலும் சுகாதார விதிமுறைகளை மீறி சாய்ந்தமருதில்  நடைபெற்ற நிகழ்வொன்று தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில்  எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இரவு 7.00 மணி முதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து கல்முனை பிராந்தியத்தில் அநேகமான வர்த்தக நிலையங்கள் இரவு 7.00 மணிக்கு முன்னர் இழுத்து மூடப்பட்டிருந்ததுடன் வர்த்தகர்களும் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர்.

மற்றும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் மூடப்பட்டிருக்காத வர்த்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்து வர்த்தக நிலையங்களை மூடினர்.

இருந்த போதிலும் சில ஹோட்டல்கள் ஆடையகங்கள் குறித்த நேரத்திற்கு மூடப்படாமல் பின்னிரவு வரை கல்முனை, நிந்தவூர் ,சம்மாந்துறை, மருதமுனை பகுதிகளில்  திறந்து வியாபார நடவடிக்கையினை தொடர்ந்து வந்திருந்தன.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் உரிய நேரத்திற்கு மூட தவறிய வர்த்தக உரிமையாளர்களுக்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக  மாலை 6.00 மணிக்கு பின்னர் கடைகளை மூட கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

Published:Category:

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

#MIvDC

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar