Published:Category:

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை.

#MIvDC

Listen to news

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை.

இங்கிலாந்தில்  கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா உயிரிழப்புக் கூட பதிவாகவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி ஆரம்ப்பமான கொரோனா வைரஸ் முதலாம் அலைக்கு பின்னர் முதல் முறையாக ஒரு நாளில் ஒரு கொரோனா உயிரிழப்பையும் பதிவு செய்யவில்லை.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 112,254 ஆக உள்ளது.

நேற்று முன் தினம் இங்கிலாந்தில் 2,009 புதிய தொற்று நோய்கள் பதிவாகியுள்ளன,

சில வாரங்களாக இங்கிலாந்து முழுவதும் நாளாந்த இறப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன,

வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ்  நகரங்களில் ஏப்ரல் பிற்பகுதியில் பல நாட்களாக  இறப்புகளை பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், மே 17 ஆம் திகதி அன்று  திட்டமிட்டபடி இங்கிலாந்தின் ஊரடங்கு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar