Published:Category:

இலங்கைக்கு கடத்த முயன்ற 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகள்.

#MIvDC

Listen to news

இலங்கைக்கு கடத்த முயன்ற 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகள்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வெள்ளிக் கொலுசுகள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு பொலிஸார் இனிகோ நகரைச் சேர்ந்த பட்டுராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த எம். அந்தோணி  என்பவரது வீட்டில் சோதனயிட்டதில், 25 கிலோ எடையுள்ள வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு .18 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் 25 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், பட்டுராஜன் கைது செய்யப்படத்தை அடுத்து, தலைமறைவாக உள்ள அந்தோணி என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar