Published:Category:

பிக்பாஸ் 5 - குக் வித் கோமாளி 2 பிரபலம்!

#MIvDC

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் ஷோக்கள் உள்ளது. அதில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளாகும்.

இந்த இரண்டும் அடுத்தடுத்து நிறைய சீசன் வர வேண்டும் என மக்கள் அனைவருமே ஆசைப்படுகிறார்கள்.

பிக்பாஸ் 5 வது சீசனிற்கான செய்தி கடந்த சில மாதங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. இந்த 5வது சீசனில் யார் யார் வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால் இப்போது அதில் கலந்துகொள்ள போகிறார் என்று ஒரு பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. அதாவது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் அஷ்வின் பிக்பாஸ் 5 வது சீசனில் கலந்துகொள்வது உறுதி என்கின்றனர்.

அவர் நிஜமாகவே கலந்துகொள்ள போகிறாரா அல்லது படங்கள் கமிட்டாகி நடிக்கப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar