Published:Category:

மன்னார் மாவட்டம் முழுமையாக முடங்கியது.

#MIvDC

மன்னார் மாவட்டம் முழுமையாக முடங்கியது.

நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) முழுமையாக முடங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள  கொரோனா   வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய ரீதியில் நேற்று(13) வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர் வரும் திங்கள் கிழமை (17) அதிகாலை 4 மணி  வரை நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ளனர்.

மன்னார் நகரில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு  அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் நடமாட அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் வீதிகளில் நடமாடுபவர்களை இராணுவம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தேவை இன்றி நடமாடுபவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.
 
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்,அரச தனியார் ஆபாக்கு வரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனைகள்  திறக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டம் மக்களின் நடமாட்டம் இன்றி முழுமையாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

#MIvDC

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

Published:Category:

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

#MIvDC

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar