Published:Category:

இலங்கை செங்சிலுவைச்சங்க கிளிநொச்சி அலுவலகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சி அலுவலகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடுகள்இன்றுமுன்னெடுக்கப்பட்டது.

முறிகண்டி தொடக்கம் பரந்தன் வரையிலான பொதுமக்கள் நடமாடும் பகுதிகள், பேருந்து நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குறித்த தொற்று நீக்கும் வேலைத்திட்டம் இன்று காலைமுதல் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கொவிட் 19 விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் ஒட்டப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சி கிளையினால் மேற்கொள்ளப்படும் குறித்த தொற்ற நீக்கும் செயற்பாடானது பொதுமக்கள் கூடும் மற்றும் பயணிக்கும் இடங்களை இலக்காக கொண்டுள்ளதாகவும், அரச நிறுவனங்கள், பிரதேச சபைகள் கோருமிடத்து பொது சந்தைகள், அரச திணைக்களங்களிலும் குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாக செஞ்சிலுவைச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar