Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

12 வார கால இடைவெளியில் செலுத்தப்படும் பைசர் தடுப்பு மருந்தில் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகம் உருவாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் நபர்களுக்கு கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை அதிகம் உள்ளதாக நியூயார்க் நகர சுகாதாரத்துறை ஆணையர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாளர்கள் அமைப்பு அறிக்கையின்படி, சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி பாதுகாப்பாக உள்ளது.

ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு கொரோனாவுக்கு எதிர்வினையாற்றும் தன்மை அதிகம் உள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது, என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar