Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

வெனிசுலா நாட்டு தலைநகர் கராகஸ் நகரில் ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை முறை நடத்தப்படுகிறது.

கொரோனா அறிகுறிகளுடன் இங்கு வரும் நோயாளிகள் முன்பு சுருட்டை பிடித்து ஊதுவது அவர்களை சுற்றி நெருப்பை பற்றவைத்து மந்திரீப்பது என கொரோனாவுக்கு தாங்களாகவே ஒருமுறையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

பரம்பரையாக இத்தொழிலை செய்து வரும் ஆதி என்ற முதியவர் தான் இங்கு வருபவர்களுக்கு ஆவிகளிடம் பேசி ஆற்றல் வாங்கி தருபவராம்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஆவிகளின் உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறும் நபர்களை தேடி மக்கள் செல்வது அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar