Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனா பாதித்தும் தைரியத்தை இழக்காமல், மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்த டெல்லியைச் சேர்ந்த 30 வயது பெண் உயிரிழந்தார்.

ஸ்ருதி என்ற அந்த பெண் 5 வயது குழந்தைக்கு தாய் என்பதுடன் சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதியாகி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போதும், தன்னம்பிக்கை இழக்காத அவர், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம், ஏதாவது பாடலை இசைக்க செய்யுமாறு கேட்டுள்ளார்.

மருத்துவரும் லவ் யூ சிந்தகி என்ற இந்தி பாடலை ஒலிக்க விட, படுக்கையில் உட்கார்ந்தபடியே மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்த போதும் கை, கால்களை அசைத்து அந்த பெண் நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில், எவ்வளவோ போராடியும் ஒரு தைரியமான உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும், ஸ்ருதியின் மறைவு தனது சொந்த குடும்பத்தில் ஒருவர் இழந்ததை போல இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மோனிகா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

Published:Category:

வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும்  மதுபான சாலைகள்.வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம். நிரம்பி வழியும் மதுபான சாலைகள்.

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - மாவையின் அழைப்புக்கு அருந்தவபாலன் பதில்.

  • Thedipaar