Published:Category:

பெரியகல்லாறு பகுதியில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

#MIvDC

பெரியகல்லாறு பகுதியில் கொரனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு பகுதியின் 02ஆம் 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியிலிருந்து பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு 03ஆம் கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு இடங்களில் இடம்பெற்ற மரண வீட்டுக்கு சென்று வந்தவர்களே அதிகளவில் கொரனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இன்றைய தினமும் குறித்த பகுதியில் 113 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த பகுதியின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இதுவரையில் குறித்த பகுதிகளில் 94 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

#MIvDC

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

Published:Category:

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

#MIvDC

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

Published:Category:

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

#MIvDC

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

Published:Category:

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

#MIvDC

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

Published:Category:

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

#MIvDC

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

Published:Category:

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

#MIvDC

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

Published:Category:

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

#MIvDC

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

Published:Category:

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

#MIvDC

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

  • Thedipaar