Published:Category:

முல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்!

#MIvDC

முல்லைத்தீவில் வங்கிகளின் பணத்தினை எடுப்பதற்காக கூடும் மக்கள் கூட்டம்!

நாட்டில் பயணத்தடை இன்று 21.06.21 நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் தங்களின் இயல்பான வாழ்வியல் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின்,முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு,முள்ளியவளை,ஒட்டுசுடுட்டான்,மாங்குளம்,மல்லாவி,விசுவமடு போன்ற பிரதேசங்களின் நகர்பகுதிகளில் வங்கிகளிலும் நகை அடைகுவைக்கும் கடைகளிலேயே அதிகளவில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிலையங்கள்,மற்றம் சந்தை வியாபாரிகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் மக்களின் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நகர் பகுதிகளில் உள்ள வணிக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தங்களின் விற்பனை பொருட்கள் சில திகதிமுடிவடைந்துள்ளதுடன் குளிர்சாதன பெட்டிகளில் உள்ள பொருட்கள் பல பாவனைக்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர்பகுதியில் உள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை தொழில்ரீதியில் முடக்கப்பட்ட நாளாந்த தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக வங்கிகளிலும் நகை அடைவு வைக்கும் கடைகளையும் நாடியுள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுமி ஹிஷாலினியினை சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு.

#MIvDC

சிறுமி ஹிஷாலினியினை சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு.

Published:Category:

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

#MIvDC

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

Published:Category:

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

#MIvDC

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

Published:Category:

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

#MIvDC

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

Published:Category:

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

#MIvDC

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

Published:Category:

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

#MIvDC

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

  • Thedipaar