Published:Category:

மன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்.

#MIvDC

நீண்ட பயணத்தடைக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை (21) காலை பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தமது தாயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரம் உள்ளூர் மற்றும் மாவட்ட ரீதியான அரச தனியார் போக்குவரதுக்குள் உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றி  போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

மக்களின் நடமாட்டங்கள் குறைவாக காணப்படுவதுடன் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிலையங்கள் மற்றும்  வர்த்தக நிலையங்களை தவிர்ந்த ஏனைய கடைகள் முடிய நிலையிலேயே காணப்பட்டமை குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுமி ஹிஷாலினியினை சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு.

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

  • Thedipaar