Published:Category:

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மக்கள் வழமையான நடமாட்டத்தில். 

#MIvDC

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகளும் திறந்து சேவைகள் இடம்பெற்ற வருவதுடன், வர்ததக நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

இதேவேளை அனைத்து அங்காடிகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மக்கள் மரக்கறி, கறிவகைகள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்தும் வருகின்றனர். 

இதேவேளை வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சேவைகளை பெற்றுக்கொண்டு வருவதுடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் போக்குவரத்து நெரிசல் கிளிநொச்சி நகரில் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுமி ஹிஷாலினியினை சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு.

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

  • Thedipaar