Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விசேட கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி்ப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர், இராணுவ உயரதிகாரிகள், பொலிசார், நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊட சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 18243 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்களிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்குகின்ற ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள், அரச திணைக்களங்களில் கடமையாற்றும் கள நிலை உத்தியோகத்தர்க்ள, ஊடகவியலாளர்கள் என 20.000த்துக்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்க வேண்டி உள்ளது.

கிடைக்கின்ற தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகள், பொதுச்சுகாதார பரிசோதகர் அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கைகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

#MIvDC

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

Published:Category:

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

#MIvDC

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

Published:Category:

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

#MIvDC

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

Published:Category:

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

#MIvDC

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

Published:Category:

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

#MIvDC

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

Published:Category:

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

#MIvDC

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

Published:Category:

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

#MIvDC

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

Published:Category:

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

#MIvDC

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

  • Thedipaar