Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 சீயோன் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலிலை நடாத்திய குண்டுதாரியின் தலையானது கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தது தொடர்பில் மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

27-08-2019 அன்று இளைஞர்களினால் மட்டக்களப்பு - திருகோணமலை வீதி மறிக்கப்பட்டும் கல்லடி பாலம் மறிக்கப்பட்டும் குறித்த தலையினை புதைப்பதற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் பங்குபற்றியிருந்த நிலையில் குறித்த போராட்டம் நடாத்தியவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது நாட்டில் நிலவும் கொரனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டமான அந்த போராட்டம் நியாயத்திற்காக நடாத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் அதுவெற்றிபெற்றதாக இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

#MIvDC

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

Published:Category:

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

#MIvDC

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

Published:Category:

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

#MIvDC

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

Published:Category:

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

#MIvDC

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

Published:Category:

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

#MIvDC

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

Published:Category:

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

#MIvDC

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

Published:Category:

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

#MIvDC

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

Published:Category:

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

#MIvDC

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

  • Thedipaar