Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த ஒரு மாதகாலமாகஇலங்கையில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையானது இன்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதை காணமுடிகின்றது.

இன்று காலை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் மக்களின் வருகை குறைவானதாகவே இருக்கின்றது.

வங்கிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதுடன் சில வங்கிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலையினை காணமுடிகின்றது.

வீதிகளில் பெருமளவான மக்கள் நடமாடுவதும் தனிநபர்கள் போக்குவரத்தும் அதிகளவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.

தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன் ஒரு சில இலங்கை போக்குவரத்து சேவை பஸ்களும் சேவையில் ஈடுபட்டுவருகின்றன.

இதேவேளை இன்று மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகிய நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே பெருமளவானோர் ஒன்றுகூடி நின்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்கள் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்படுவது மாவட்டத்தினை ஆபத்து நிலைக்கு தள்ளிவிடும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

#MIvDC

வவுனியாவில் தொடர்ச்சியாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

Published:Category:

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

கிசாளினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

#MIvDC

துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில்  கவன ஈர்ப்பு போராட்டம் .

Published:Category:

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

#MIvDC

லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நடிகை ஹயசின்த் விஜேரத்ன உயிரிழப்பு.

Published:Category:

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

#MIvDC

மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழி தான் முக்கியம் - ஜி.வி.பிரகாஷ்

Published:Category:

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

#MIvDC

‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது.

Published:Category:

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

#MIvDC

24 பேருக்கு எகிப்து மரண தண்டனை.

Published:Category:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

#MIvDC

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

Published:Category:

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

#MIvDC

ஓமான் வளைகுடாவில் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேலிய கப்பல்.

Published:Category:

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

#MIvDC

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் 473 கடல் உயிரினங்கள் மரணம்.

  • Thedipaar