Published:Category:

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன் தெரிவிப்பு.

#MIvDC

Listen to news

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன் தெரிவிப்பு.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

‘இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உள்நாட்டு போரின்போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த கோரிக்கை வைத்து வருவது நன்றாக புரிகிறது.

இந்த நேரத்தில் இலங்கை அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். நல்லிணக்க முயற்சியை முன்னெடுத்து செல்வதோடு அங்குள்ள தமிழ் சமூகம் மக்களின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இலங்கை உடனான இருதரப்பு பேச்சுகள் நடக்கும் போதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பது உள்ளிட்ட அவர்கள் சார்ந்த பல்வேறு விவகாரங்களை இலங்கை தரப்பிடம் வலியுறுத்து வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar