Published:Category:

முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பிரதேச நீர் வழங்கல் திட்ட பயனாளிகளுக்கான நடமாடும் சேவை

#MIvDC

முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பிரதேச நீர் வழங்கல் திட்ட பயனாளிகளுக்கான நடமாடும் சேவை

நாட்டில் நிலவுகின்ற கொரோனா நிலைமையினைக் கருத்திற்கொண்டு நெடுங்கேணி, ஓட்டுசுட்டான், பாண்டியன்குளம், மற்றும் மல்லாவி நீர் வழங்கல் திட்ட பயனாளிகளுக்கான மாதாந்த நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் நீர்ப் பட்டியல் நிலுவைகளை இலகுவில் செலுத்துவதற்கான நடமாடும் சேவையானது இம்மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் (20.09.2021 மற்றும் 21.09.2021 ) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மதியம் பன்னிரண்டு முப்பது மணிவரை நெடுங்கேணி பகுதியிலும் (20.09.2021 – 09.00 am – 12.30 pm), அதே தினம் பிற்பகல் ஒரு மணிமுதல் பிற்பகல் நான்கு மணிவரை (20.09.2021 – 01.00 pm – 04.00 pm) ஓட்டுசுட்டான் பகுதியிலும் இடம்பெறும்.


அதேபோன்று வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மதியம் பன்னிரண்டு முப்பது மணிவரை (21.09.2021 – 09.00 am – 12.30 pm), பாண்டியன்குளம் பகுதியிலும் அதே தினம் பிற்பகல் ஒரு மணிமுதல் பிற்பகல் நான்கு மணிவரை (21.09.2021 – 01.00 pm – 04.00 pm), மல்லாவி பகுதியிலும் இடம்பெறும்.


எனவே பயனாளிகள் அனைவரும் தங்களது மாதாந்த நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் நீர்ப் பட்டியல் நிலுவைகளை தங்கள் பகுதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு வருகைதந்தோ அல்லது எமது உத்தியோகத்தர்களுக்கோ அழைப்பினை மேற்கொள்ளவதன்மூலம் பொருத்தமான வழிமுறைகளினூடாக மேற்கொள்ளமுடியும்.

மேலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஸ்மார்ட் சோன் மூலமான https://ebis.waterboard.lk/smartzone/Tamil/OnlinePayments என்ற ஒன்லைன் மூலமாகவும் தங்களது கொடுப்பனவுகளை இலகுவில் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar