Published:Category:

ஆப்கானிஸ்தானில் பெண்கள் இடைநிலைக் கல்வி பெறுவதற்கு தடை.!

#MIvDC

ஆப்கானிஸ்தானில் பெண்கள் இடைநிலைக் கல்வி பெறுவதற்கு தடை.!

தலிபானின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஆப்கானிஸ்தானில் பெண்கள் இடைநிலைக் கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியாகியுள்ளது.

இந்த முறை புதிய மற்றும் மேம்பட்டஆட்சி அமையும் என்று தலிபான்கள் அறிவித்ததற்கு எதிராக உள்ளது. தலிபான்களின் அறிவிப்பில் உயர்நிலைப் பள்ளிகளை சிறுவர்களுக்காக மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகள் பற்றி அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

ஏழாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கான அனைத்து பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் சனிக்கிழமை (செப்டம்பர் 18 முதல் மீண்டும் தொடங்குமாறு ஆப்கானின் புதிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்பு தாலிபன்கள் முந்தைய ஆட்சி நடைபெற்றபோது பெண்கள் மற்றும் சிறுமிகளின், கல்வி, வேலை மற்றும் பிற அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலைமை முந்தைய தாலிபன்களின் ஆட்சியில் இருந்ததைப் போலவே மோசமானதாக இருக்கும் என்பதும், பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்த கவலைகள் இனிமேல் நிரந்தரமாக இருக்கும் என்பதும் அனைவருக்கும் கவலையளிக்கிறது.

பாலின சமத்துவம் என்பது ஒருபுறம் இருக்கட்டும், எங்களை ஒரு மனிதராக நிம்மதியாக வாழவிடுங்கள் என்பதே அங்குள்ள பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

Published:Category:

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை.

#MIvDC

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை.

  • Thedipaar