Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

கனடா நாடாளுமன்ற பொதுத்தோ்தல் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது . தொற்று நோய்க்கு மத்தியில் தேர்தல் நடைபெறுவதால் கணிசமான அளவில் வாக்குப்பதிவில் வீழ்ச்சி ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் கனடா மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம். 

வாக்குப் பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டால் அது கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக அமையும். தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் லிபரல் கட்சிக்கும்,எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையில் கடும் நெருக்கமான போட்டி நிலவுவதாக தெரிவிக்கின்றன.

நனோஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, லிபரல் கட்சி 31.9% ஆதரவைப் பெற்று மிகச் சிறிய முன்னிலை வகிக்கிறது. அதேவேளை, கனசர்வேடிவ் கட்சி 30.4% ஆதரவைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், என்.டி.பி. 20.3% ஆதரவைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் பிரதமர் ட்ரூடோ, தொற்று நோய்க்கு மத்தியில் தோ்தலை நடத்துவது சிறந்ததல்ல என ஒப்புக்கொண்டார். ஆனால் தவறாமல் வாக்களிக்குமாறு ஆதரவாளர்களை வலியுறுத்தினார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

#MIvDC

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

Published:Category:

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

#MIvDC

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

Published:Category:

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

#MIvDC

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

Published:Category:

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

#MIvDC

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

Published:Category:

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

#MIvDC

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published:Category:

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

#MIvDC

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

Published:Category:

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

#MIvDC

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

Published:Category:

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

#MIvDC

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

Published:Category:

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

#MIvDC

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

Published:Category:

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

#MIvDC

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

  • Thedipaar