Published:Category:

துருவ் உடன் நடிக்க மறுத்த விக்ரம்

#MIvDC

துருவ் உடன் நடிக்க மறுத்த விக்ரம்

பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கினார். இவர் தற்போது விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபிசிம்ஹா ஆகியோர் நடிப்பில் உருவாகும் மகான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் விக்ரம் மற்றும் சிம்ரன் இணையும் முதல் திரைப்படம் ஆகும். இதற்கு முன்பு இவர்கள் வேறு எந்த திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மகான் திரைப்படத்தை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்றுவது என்னுடைய கனவு. அது மகான் திரைப்படத்தின் மூலம் நிறைவேறி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விக்ரம் அவரது மகனான துருவ் உடன் இணைந்து நடிக்கும் பல வாய்ப்புகளை மறுத்ததாகவும் மகான் திரைப்படத்தின் கதை பிடித்ததனால் முதலில் தயங்கியவர் பின்னர் ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் அப்பா மகன் இருவருக்கிடையே உள்ள உறவினை பற்றியதாகும். இவர்களுக்கு மட்டும் இல்லாமல் பாபிசிம்ஹா, சிம்ரன் ஆகியோர் தங்கள் நடிப்புத் திறமையை காட்டும் விதமாக இப்படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரல் ஆன நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar