Published:Category:

திமிரு நிறைந்த வடிவேலு.. யோகிபாபுவுக்கு தாரைவார்த்த திரைப்படம்.!

#MIvDC

திமிரு நிறைந்த வடிவேலு.. யோகிபாபுவுக்கு தாரைவார்த்த திரைப்படம்.!

கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இவர் பல வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இதற்குக் காரணம் அவருக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் உருவான பிரச்சனைதான் என்று சினிமா வட்டாரத்தில் தெரிவித்து வந்தனர்.

வடிவேலு சில காலம் யாரையும் மதிக்காமல் திமிராக, மெத்தனமாக இருந்து வந்தார். இதனால் பல இயக்குனர்கள் கோபமடைந்து வேறு காமெடி நடிகரே இல்லையா என்று வடிவேலுக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டனர்.

இத்தகைய சூழலில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் , வடிவேலு நடிக்க வேண்டிய படத்தில் யோகி பாபு நடித்ததாகவும், உயர்ந்து கொண்டு மனிதன் போனால் பணிவு தான் வர வேண்டும். ஆனால் வடிவேலுக்கு திமிர் தான் வளர்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய்மாமா படத்தில் நடிக்க வடிவேலுவை முதலில் அணுகியுள்ளனர். ஆனால் அவர் தன்னுடைய திமிரை காட்டியதால் பின்னர் அந்த படத்தை யோகிபாபுவுக்கு கொடுத்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar