Published:Category:

ஹரிஷ் கல்யாணுடன் ஓவர் நெருக்கம் காட்டும் பிரியாபவானி.!

#MIvDC

ஹரிஷ் கல்யாணுடன் ஓவர் நெருக்கம் காட்டும் பிரியாபவானி.!

நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகள் இடையே தீயாக பரவி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அந்த சீரியலில் இவரது நடிப்பிற்கு பல இளைஞர்கள் அடிமையாக இருந்தனர். சின்னத்திரையில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்ப்பை பயன்படுத்தி பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

மேயாதமான் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்து இருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வந்தார். தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவர் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து வெளியிட்ட செல்ஃபி ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar