Published:Category:

சென்னை நிறுவனம் உருவாக்கிய ஆசியாவின் முதல் பறக்கும் கார் - பெட்ரோல், டீசலே தேவையில்லை..!

#MIvDC

சென்னை நிறுவனம் உருவாக்கிய ஆசியாவின் முதல் பறக்கும் கார் - பெட்ரோல், டீசலே தேவையில்லை..!

விரைவில் இந்தியாவில் பறக்கும் கார் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த மாபெரும் கண்டுபிடிப்பை ஆசியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தைச் சார்ந்த யோகேஷ் ராமநாதன் என்பவரின் முயற்சியில் வினடா ஏரோமொபிலிட்டி என்ற நிறுவனத்தின் இளைஞர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர் .

இந்த கண்டுபிடிப்பு 2023ஆம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதேபோல், இதற்கென பைலட் கிடையாது. முழுமையாக இயந்திர பயன்பாட்டு அடிப்படையில் பயணிகள் பயணிக்க முடியும்.

பறக்கும் காரில் பயணித்தால் நீங்கள் செல்லவேண்டிய இடத்தை மட்டும் தேர்வு செய்தால் போதும். ஓட்டுநர் இல்லாமல் கார் வானில் பறந்து நீங்கள் செல்லும் இடம் வந்தவுடன் தரை இறங்கும். சுமார் 10,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.

இதில் மிக முக்கிய அம்சம் பாதுகாப்பு. அந்த வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இரட்டை எஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான நேரங்களில் எளிமையான முறையில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இதற்கென்று விமான நிலையம் எல்லாம் தேவை கிடையாது. வீட்டின் மொட்டை மாடியில் உள்ள இடமே போதும். அவைகளை நாம் ஹெலிபேடுகளாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கான அங்கீகாரத்தை அரசு பாதுகாப்பு வழிமுறைகளுடன் வழங்கும். பெட்ரோல், டீசலை தவிர்ப்பதற்கு பயோகேஸ் முறையில் பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

120 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து நேர்கோட்டில் கார் தரையிறங்கும். இவர்களின் முழுமையான ஆய்வு மையமானது புனேவில் அமைந்திருக்கிறது என்றும், விரைவில் தமிழகத்தில் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி தயாரிப்புப் பணிகள் நடைபெறும்

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar