Published:Category:

நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்படும் காட்சி - வழக்கறிஞர் உடையில் வந்தவர்கள் வெறிச்செயல்..!

#MIvDC

நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்படும் காட்சி - வழக்கறிஞர் உடையில் வந்தவர்கள் வெறிச்செயல்..!

இந்தியாவில் ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி. கடந்த ஏப்ரல் மாதம் ரவுடி ஜிதேந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக, டெல்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்திற்கு ஜிதேந்தரை போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடையில் இருந்த மர்மநபர்கள் ஜிதேந்தர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ரவுடி ஜிதேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, ஜிதேந்தரின் பாதுகாப்புக்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். அதில், தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஜிதேந்தர் உட்பட 3 பேர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ காட்சி: https://twitter.com/mahendermanral/status/1441323377591930900

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar