Published:Category:

கருக்கலைப்பு செய்தவருக்கு தண்டனை- தமிழ்நாட்டில் முதன்முறை மருத்துவருக்கு சிறை..!

#MIvDC

கருக்கலைப்பு செய்தவருக்கு தண்டனை- தமிழ்நாட்டில் முதன்முறை மருத்துவருக்கு சிறை..!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தி பெண் குழந்தையை கருக்கலைப்பு செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு முதல் முறையாக ஒரு மருத்துவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நெய்வேலியை சேர்ந்த 74 வயது மருத்துவர் ராமச்சந்திரன். அவர் மகாலாஷ்மி நர்சிங் ஹோம் நடத்தி வந்தார். 

அங்கு கர்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டத்துக்கு புறம்பாக தெரியப்படுத்தி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்தால் கருக்கலைப்பும் செய்து வந்துள்ளார்.

2014ம் ஆண்டு இவர் குறித்த தகவல் சுகாதாரத்துறைக்கு கிடைத்தது. ஆய்வின் போது கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்த பெண், குழுவினரால் கண்டறியப்பட்டதால் மருத்துவர் ராமச்சந்திரன் கையும் களவுமாக பிடிப்பட்டார். பாலினத்தை அறிய பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்புக்கு தேவையான கருவிகள் ஆகியவற்றை கைப்பற்றியதோடு அங்கிருந்த பெண்ணிடம் வாக்குமூலத்தையும் அதிகாரிகள் பெற்றனர்.

இந்த ஆதாரங்களை கொண்டு 2014ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நெய்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 

முதல் முறையாக ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு பாலினத்தேர்வு தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar