Published:Category:

தமிழகத்தில் பிரபலமாகிவரும் வரும் கொரோனா காதணிகள்..!

#MIvDC

தமிழகத்தில் பிரபலமாகிவரும் வரும் கொரோனா காதணிகள்..!

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்து விற்பனை செய்து மக்களை வணிகர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர். 

அந்த வகையில் கொரோனா வைரஸ் வடிவிலான போண்டா, தோசை, முகக்கவசம், புரோட்டா என பல்வேறு பொருட்களை கண்டுபிடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் கொரோனா வைரஸ் வடிவில் தங்கத் தோடு விற்பனைக்கு வந்துள்ளது.

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 7.8 கிராம் எடை கொரோனா வைரஸ் வடிவிலான காதணிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar