Published:Category:

சீரியல் பிரபலம் உமா மகேஸ்வரி காலமானார்.

#MIvDC

Listen to news

சீரியல் பிரபலம் உமா மகேஸ்வரி காலமானார்.

‘மெட்டி ஒலி’ தொடரில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று 40 வயதில் உயிரிழந்தார்.

மெட்டி ஒலி, ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள உமா மகேஸ்வரி, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவருடைய கணவர் , கால்நடை மருத்துவராக இருக்கிறார்.

அவரது திடீர் மறைவு சின்னத்திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை உமா மகேஸ்வரியின் மறைவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

  • Thedipaar