Published:Category:

85 வயதில் இளங்கலை பட்டம் பெற்ற பாலஸ்தீன மூதாட்டி.

#MIvDC

Listen to news

85 வயதில் இளங்கலை பட்டம் பெற்ற பாலஸ்தீன மூதாட்டி.

73 ஆண்டுகளுக்கு முன் பள்ளி படிப்பை நிறுத்திய பாலஸ்தீன மூதாட்டி, தனது 85-வது வயதில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

1948ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது ஜிஹாத் புட்டோ (Jihad Butto) என்ற 12 வயது சிறுமி நப்லஸ் (Nablus) நகரை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்.

நாசரேத் நகரில் மணமுடித்து 7 குழந்தைகளுக்குத் தாயானா புட்டோ (Butto)  கல்வி மீது கொண்ட அளாதி பிரியத்தால் 81 வயதில் பள்ளி படிப்பை மீண்டும் தொடர்ந்தார்.

பின்னர் கஃபர் பாரா (Kfar Bara) இஸ்லாமிய ஆய்வு கல்லூரியில் இணைந்த புட்டோ (Butto), கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்லூரி படிப்பை நிறைவு செய்து இளங்கலை பட்டம் பெற்றார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

  • Thedipaar