Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை இன்று(18) திறந்து வைக்கப்பட்டது.

மக்களுக்கு தரமான வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் நவீன வடிவமைப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கிளையில் பல்வேறு வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை  தலைவர் கஞ்சன ரத்வத்தை, பொது முகாமையாளர் கே.ஈ.டி.சுமணசிறி,கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்(நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க,வங்கி உயரதிகாரிகள்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம். காணாமல் போனோரின் உறவுகள்.

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

  • Thedipaar