Published:Category:

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

#MIvDC

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

சென்னை போரூரில் அரசு பெண் அதிகாரியின் மகள் அமெரிக்காவில் படித்து வருகிறார். திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ரமேஷ் என்பவர் உடன் இருந்து கவனித்தார்.

அரசு பெண் அதிகாரி தனது மகளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருகிறார். இந்தநிலையில், பெண் அதிகாரியின் மகளின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு தகவல் அனுப்பப்பட்டது.

அந்த தகவலில், உனது ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது, அவற்றை இணைய தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி பணம் தர வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது. இதைக்கேட்டு சென்னையில் இருக்கும் அரசு பெண் அதிகாரி துடித்து போனார். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற தகவலை அனுப்பி மிரட்டுபவர் யார்?, என்று தெரியாமல் பெண் அதிகாரி கடும் குழப்பம் அடைந்தார்.

காவல்துறையின் அதிரடி விசாரணையில், ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த நபர், என்ஜினீயர் ரமேஷ் என்று தெரியவந்தது. அவர் வேறொருவர் பெயரில் இந்த மிரட்டல் துரோக நாடகத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

குடும்ப நண்பராக உயிருக்கு, உயிராக பழகிய ரமேஷ், இதுபோன்ற துரோகச்செயலில் ஈடுபட்டது போலீசாருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அரசு பெண் அதிகாரியும், இதைக்கேட்டு மனம் உடைந்தார்.

நான் அரசு பெண் அதிகாரிக்கு, அவரது வீட்டை பெரிதாக கட்டுவதற்கு ரூ.50 லட்சம் வரை கடனாக கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்தார். மேலும் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். திருமணம் நடந்தால், நமக்கு பணம் திரும்பி கிடைக்காது. எனவே திருமணத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கு, இந்த மிரட்டல் நாடகத்தை நடத்தினேன் என கூறினார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

5000g கொக்கேய்ன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டவர் கைது

#MIvDC

5000g கொக்கேய்ன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டவர் கைது

Published:Category:

யாழ்.பல்கலை துணைவேந்தாின் அலுவலகத்திற்குள் புகுந்து தற்கொலை முயற்சி

#MIvDC

யாழ்.பல்கலை துணைவேந்தாின் அலுவலகத்திற்குள் புகுந்து தற்கொலை முயற்சி

Published:Category:

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதற்கு பரீட்சைகள் திணைக்களமே காரணம்

#MIvDC

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதற்கு பரீட்சைகள் திணைக்களமே காரணம்

Published:Category:

வெலிக்கடை சிறைச்சாலையின் காவலர் விசேட அதிரடிப்படையினரால் கைது

#MIvDC

வெலிக்கடை சிறைச்சாலையின் காவலர் விசேட அதிரடிப்படையினரால் கைது

Published:Category:

நெடுஞ்சாலை 401ல் கண்டெய்னர் பறந்ததில் பைக் ஓட்டுநர் பலத்த காயம்!

#MIvDC

நெடுஞ்சாலை 401ல் கண்டெய்னர் பறந்ததில் பைக் ஓட்டுநர் பலத்த காயம்!

Published:Category:

கனடாவில் மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்!

#MIvDC

கனடாவில் மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்!

Published:Category:

MV Ocean Lady கப்பல் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள முடிவு!

#MIvDC

MV Ocean Lady கப்பல் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள முடிவு!

Published:Category:

BCCI முன்னாள் செயலாளர் அமிதாப் சௌத்திரி காலமானார்.

#MIvDC

BCCI முன்னாள் செயலாளர் அமிதாப் சௌத்திரி காலமானார்.

Published:Category:

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி.

#MIvDC

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி.

Published:Category:

மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.

#MIvDC

மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.

  • Thedipaar