கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!
கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!
1972-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து அந்த நாடு 207 மில்லியன் அமெரிக்க டாலரை கடனராக பெற்றது. ஆனால் மொத்த கடனில் வெறும் 7 மில்லியன் டாலரைமட்டுமே உகாண்டா இதுவரை திருப்பி செலுத்தியுள்ளது. இன்னும் 200 மில்லியன் டாலர் பாக்கி உள்ளது.
கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் என்டெபே சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தி கொள்ளலாம் என 2015-ம் ஆண்டு கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் இந்த விதியை நீக்க வேண்டுமென உகாண்டா அரசு சீனாவை தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் சீனா அதை ஏற்க மறுத்து விட்டது.
இந்த நிலையில், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த உகாண்டா அரசுக்கு வழங்கப்பட்ட தவணைக்காலம் தற்போது முடிந்து விட்டது. இதனால் அந்த நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்துவது உறுதியாகியுள்ளது.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி