நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக, அந்த மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சமீபகாலமாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 6 ஆயிரத்து 200 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தினசரி பாதிப்பு விகிதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் அன்று ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார்கள்.
மேலும் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தில் பேரழிவு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாகாண கவர்னர் கேத்தி ஹோசுல் பிறப்பித்துள்ளார்.

5000g கொக்கேய்ன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டவர் கைது

யாழ்.பல்கலை துணைவேந்தாின் அலுவலகத்திற்குள் புகுந்து தற்கொலை முயற்சி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதற்கு பரீட்சைகள் திணைக்களமே காரணம்

வெலிக்கடை சிறைச்சாலையின் காவலர் விசேட அதிரடிப்படையினரால் கைது

நெடுஞ்சாலை 401ல் கண்டெய்னர் பறந்ததில் பைக் ஓட்டுநர் பலத்த காயம்!

கனடாவில் மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்!

MV Ocean Lady கப்பல் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள முடிவு!

BCCI முன்னாள் செயலாளர் அமிதாப் சௌத்திரி காலமானார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி.

மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.