ரொறன்ரோ குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்!
ரொறன்ரோ குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்!
எக்ளிண்டன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கே சென்ற பொலிசார், ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடற்கூராய்வு முன்னெடுக்கப்பட்டு, குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள ரொறன்ரோ பொலிசார், குறித்த நபரை அடையாளம் கண்டுள்ளனர். ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த இந்தியரான 28 வயது இந்தர்பிரீத் சிங் மங்கட் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 30 வயதான Theodore Ramsey என்பவரை கைது செய்துள்ள ரொறன்ரோ பொலிசார், அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். டிசம்பர் 23ம் திகதி பகல் 9 மணிக்கு Theodore Ramsey நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், உடனடியாக விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.
மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!