கனடாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சர்வதேச பயணத்திற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள 10 நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் நாட்டிற்கு நுழைய கனடா தடை விதித்தது
அமெரிக்கா உட்பட கனடாவுக்கு வரும் அனைத்து அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை உட்பட சாத்தியமான நடவடிக்கைகளை அமுல்படுத்த கனடா அரசு திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மாகாண தலைவர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடலின் போது இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் நாடு திரும்பும் கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை ஆகியவை அடங்கும் என சிபிசி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.
மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!