ஊழியர்களை அலுவலகம் அழைக்கும் திட்டத்தை ஒத்திவைக்கிறது ரொறன்ரோ நகர நிர்வாகம்!
ஊழியர்களை அலுவலகம் அழைக்கும் திட்டத்தை ஒத்திவைக்கிறது ரொறன்ரோ நகர நிர்வாகம்!
ஒன்ராறியோவில் இந்தப் புத்தாண்டு முதல் பணியாளர்களை அலுவலகத்துக்கு அழைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
முன்னதாக கொரோனா தொற்றின் காரணமாக ஒன்ராறியோ பொதுச் சேவை துறையினர் மற்றும் ரொறன்ரோ நகர பொதுச் சேவை பணியாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் வீட்டில் இருந்து பணியாற்றக் கோட்டுக்கொள்ளப்பட்டனர்.
நவம்பர் ஆரம்பத்தில் அலுவலகத்திற்கு படிப்படியாகத் திரும்பத் தொடங்கிய சுமார் 30,000 ஒன்ராறியோ பொதுச் சேவை பணியாளர்கள் இந்த வார இறுதி முதல் மீண்டும் முழுநேரமாக வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கவுள்ளனர்.
ஒன்ராறியோ தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கீரன் மூரின் புஆலோசனையை தொடர்ந்து, ஜனவரி 4 முதல் ஊழியர்கள் பகுதி நேரமாக அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான திட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு ஒட்டுமொத்த பணியாளர்களில் 25 வீதமானோர் மத்தியில் தாக்கம் செலுத்தவுள்ளது.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.
மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!