Published:Category:

பிராம்டனில் 12 வயது சிறுமி மீது மோதிய பள்ளி பேருந்து!

#MIvDC

பிராம்டனில் 12 வயது சிறுமி மீது மோதிய பள்ளி பேருந்து!

பிராம்டனில் பள்ளி பேருந்து மோதியதில் காயமடைந்த 12 வயது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுமி மீது பள்ளி பேருந்து மோதியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும், அது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

எதுமாதிரியான காயங்கள் ஏற்பட்டது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. சம்பவத்தின் போது பேருந்துக்குள் சிறார்கள் யாராவது இருந்தார்களா என்ற தகவல் வெளியாகவில்லை.

சிறுமி மீது மோதிய பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே இருந்தார் என தெரியவந்துள்ளது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar