Published:Category:

ரொறன்ரோவில் 4 குழந்தைகளுடன் சேர்ந்து காணாமல் போன 34 வயது பெண்!

#MIvDC

ரொறன்ரோவில் 4 குழந்தைகளுடன் சேர்ந்து காணாமல் போன 34 வயது பெண்!

ரொறன்ரோவில் காணாமல் போன தாய் மற்றும் அவரின் 4 குழந்தைகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இது குறித்து ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், Rigat Weldemikael என்ற 34 வயது பெண் கடந்த புதன்கிழமை அன்று கடைசியாக Jane Street and Steeles Avenue West பகுதியில் காணப்பட்டார். அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு காணப்பட்ட Rigat பின்னர் காணாமல் போயுள்ளார்.

அந்த சமயத்தில் Rigat உடன் அவரின் நான்கு பிள்ளைகளும் இருந்ததாக நம்பப்படுகிறது. மாயமான நான்கு சிறார்களின் பெயர்கள் பின்வருமாறு: Heran Kaleab (10), Henos Kaleab (8), Merhawi Kaleab (4) மற்றும் Mary Kaleab (1).

இந்த ஐந்து பேரின் புகைப்படங்களும் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால்  416-808-2222 என்ற எண்ணில் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar