கனேடியர்களுக்கு தலைமை மருத்துவ அலுவலர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கனடாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரத்துடன் 30,000ஐ தொட்டுள்ள நிலையில், தற்போது Omicron அச்சுறுத்தல் வேறு உருவாகியுள்ளது.
மாகாண அரசுகள், தேவாலயங்கள், திரையரங்குகள் முதலான இடங்களில் மக்கள் கூடுவது தொடர்பில் கட்டுப்பாடுகளை அதிகரித்துவருகின்றன.
அத்துடன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனேடியர்கள் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராகவும் கனேடிய அரசு அதிகாரப்பூர்வ ஆலோசனை தெரிவித்துள்ளது.
சென்ற வாரம், கனடா நாளொன்றிற்கு 5,000 புதிய கொரோனா தொற்றுக்களை எதிர்கொண்டது. இது முந்தைய வாரத்தைவிட 45 சதவிகிதம் அதிகமாகும் என்கிறார் Dr Tam.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.