பிரிட்டிஷ் கொலம்பியாவில் மதுக்கடைகள் மூடப்பட்டன - இறுக்கமான பொது சுகாதாரக் கட்டுப்பாடுகள்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மதுக்கடைகள் மற்றும் இரவு விடுதிகளை மூடுவது உள்ளிட்ட பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் ஓமிக்ரான் மாறுபாடு மாகாணம் முழுவதும் பரவி வருவதால் மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 18ஆம் திகதி வரை விதிமுறைகள் அமலில் இருக்கும். திங்கட்கிழமை நடைமுறைக்கு வந்த தற்போதைய உத்தரவுகளுக்கு கூடுதலாக புதிய கட்டுப்பாடுகள் உள்ளன.
உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் இரவுக் கேளிக்கை கொண்டாட்டம் என்பனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உணவகங்கள், கடைகளில் அமர்ந்து உணவருந்துவோர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.