Published:Category:

Scarborough பகுதியில் நள்ளிரவில் தமிழ் இளைஞர் கொலை! மற்றொரு தமிழர் கைது!

#MIvDC

Scarborough பகுதியில் நள்ளிரவில் தமிழ் இளைஞர் கொலை! மற்றொரு தமிழர் கைது!

ரொறன்ரோவில் தமிழ் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Scarborough சேர்ந்த Mahishan KUGATHASAN (19) கடந்த 23ஆம் திகதி Mahishan, Ajaxன் Rossland Rd. West and Ravenscroft Rdல் விருந்து ஒன்றை முடித்து விட்டு நள்ளிரவில் திரும்பும் போதும் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த Anojh THARSAN (19) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. Anojhம் Mahishanம் நன்கு அறிமுகமானவர்கள் எனவும், அவர் Mahishanஐ கத்தியால் பலமுறை குத்தி கொன்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

Published:Category:

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

#MIvDC

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

  • Thedipaar