ஒன்ராறியோவில் 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!
ஒன்ராறியோவில் 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!
வேகமாக பரவும் Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் காரணமாக, ஒன்ராறியோவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒன்ராறியோ மாகாணத்தில் முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மாகாண பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஒரு நாளில் மட்டும் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 10,412 ஆகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 9,571 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 10,412 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஒன்ராறியோவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்துவருகிறது. அத்துடன், மேலும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் ஒன்ராறியோ பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.