Published:Category:

ரொறன்ரோவில் 2 கார்கள் மோதி விபத்து! நடைபாதையில் புகுந்த ஒரு கார்!

#MIvDC

ரொறன்ரோவில் 2 கார்கள் மோதி விபத்து! நடைபாதையில் புகுந்த ஒரு கார்!

ரொறன்ரோவில் இரண்டு வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோவில் ஞாயிறு மதியம் 2 மணியளவில் நடந்த விபத்தில், இரண்டு கார்கள் மோதி கொண்டதோடு அதில் ஒரு கார் சாலையின் நடைபாதைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் ஒரு காரின் ஓட்டுனர் மற்றும் சாலையில் இருந்தவர்கள் 7 பேர் என மொத்தம் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரியளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பலத்த காயங்களுடன் 18 வயதை கடந்த நான்கு பேரும், ஒரு குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது.


https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar