கனடாவில் காலநிலை மாற்றம் உணவு பொருட்கள் கடும் பற்றாக்குறை.
கனடாவில் காலநிலை மாற்றம் உணவு பொருட்கள் கடும் பற்றாக்குறை.
கனடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் உலகில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகளுக்கும் (French Fries) கடுகுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது.
கனடாவின் சில இடங்களில் வறட்சி நிலவுகிற அதேவேளை மறுபக்கம், சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிப்பாக, உருளைக்கிழங்கு, கடுகு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதன் தாக்கம் ஜப்பானிலும் தென்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை கனடா, கடுகின் ஆகப் பெரிய உற்பத்தியாளராக உள்ள நிலையில், கடுகின் விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கனடாவில் தானிய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறப்படும் அதேவேளை சோளத்தின் உற்பத்தி மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.
மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!