கவலையில் ஒன்ராறியோ மருத்துவ நிபுணர்கள் - சடுதியாக குறைந்து வரும் தடுப்பூசியின் ஆற்றல்!
கவலையில் ஒன்ராறியோ மருத்துவ நிபுணர்கள் - சடுதியாக குறைந்து வரும் தடுப்பூசியின் ஆற்றல்!
Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து, கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாக்கும் திறன் பெருமளவில் குறையத் தொடங்கியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அறிவியல் ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன் சுமார் 90 சதவிகிதம் பாதுகாப்பை அளித்த இரண்டு டோஸ் தடுப்பூசிகள், தற்போது 14.9 சதவிகித பாதுகாப்பையே அளிப்பதாக சமீபத்தில் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பெறுவது, கொரோனா தொற்றியவர்களை தீவிரமான கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பது உண்மைதான் என்றாலும், கொரோனா தொற்றைத் தடுக்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது.
மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்றும் அபாயத்தை ஐந்து மடங்கு குறைக்கலாம். அதே நேரத்தில், தடுப்பூசிகளின் திறன் குறைந்துகொண்டே வந்தாலும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சைப்பிரிவை சென்றடைவதற்கும் எதிராக, 90 சதவிகிதத்திற்கு அதிகமாக, தொடர்ந்து பாதுகாத்து வருகிறது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.