ரொறன்ரோவில் வயதான பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - பார்சல் டெலிவரி டிரைவரின் அதிர்ச்சி செயல்!
ரொறன்ரோவில் வயதான பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - பார்சல் டெலிவரி டிரைவரின் அதிர்ச்சி செயல்!
பாக்ஸிங் டே தினத்தன்று வயதான பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கில் பார்சல் டெலிவரி டிரைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு 12:53 மணியளவில் ஸ்கார்பரோவின் கோல்ஃப்டேல் கார்டன் பகுதியில் உள்ள கிரீன்ஹோம் சர்க்யூட் மற்றும் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாருக்கு பதிலளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 84 வயதான பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வீட்டு கதவைத் தட்டியுள்ளார். அந்த நபர் பெண்ணுடன் நட்பாக பழகி, வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.
திங்கள்கிழமை ஒரு செய்தி வெளியீட்டில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த பிரவீன் "பாபி" என்கிற பால்ஹுமர்(29), கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக ஒரு குடியிருப்பில் இருப்பது, தாக்குதல், வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல் மற்றும் மூன்று பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகப்படும்படியான புகைப்படத்தையும் விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் பார்சல் டெலிவரி ஓட்டுநராக பணிபுரிவதாகவும் மேலும் பலர் இவருக்கு இலக்காகி இருக்கலாம் என போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை வலியுறுத்துகிறது.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.
மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!