கனேடிய மாகாணங்களில் மீண்டும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள் - கவலை கொள்ள வைக்கும் கோவிட் பரவல் விகிதம்!
கனேடிய மாகாணங்களில் மீண்டும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள் - கவலை கொள்ள வைக்கும் கோவிட் பரவல் விகிதம்!
கனடா முழுவதும் பதிவுசெய்யப்பட்ட COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை, புதிய சுகாதார அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம், அவசரகால சூழ்நிலைகளில் 10 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்படும் என்று கியூபெக் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனிடோபாவும், ஒன்றாரியோவும் கியூபெக்கின் அதே நடவடிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளன.
தற்போது, கனடா பொது சுகாதார நிறுவனம், COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டநபர்கள், அறிகுறிகள் தோன்றியதிலிருந்து குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
புதன்கிழமை கனடா முழுவதும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தன. வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக சில மாகாணங்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சில மாகாணங்களில் நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அரங்கங்கள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், உணவகங்கள் உணவு எடுத்துக்கொள்வதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில மாகாணங்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டதால், ஒன்ராறியோவில் உள்ள பெற்றோர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மாகாண அரசாங்கம் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தை தெளிவுபடுத்துவதற்காக இன்னும் காத்திருப்பதாகக் குறிப்பிட்டனர். குளிர்கால விடுமுறை முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாணவர்கள் நேரில் வகுப்புக்குத் திரும்புவார்களா என்பது இன்னும் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.
மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!