ஒன்ராறியோவில் தினசரி கொரோனா பாதிப்பு 16,000த்தை தாண்டியது!

ஒன்ராறியோவில் வெள்ளிக்கிழமை 16,713 புதிய COVID-19 பாதிப்புகள் மற்றும் 15 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. ஏழு நாள் சராசரி 11,348 ஆகும். புதிய பாதிப்புகளில், 3,899 ரொறன்ரோவில் பதிவானவை.
ஒன்ராறியோ முழுவதும், 1,144 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 உடன் ஒன்ராறியோ ஐசியூவில் 205 பேர் உள்ளனர்.
மாகாணம் 27,208,675 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. மாகாணம் முழுவதும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 90.8% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர், மேலும் 88.1% பேர் இரண்டையும் பெற்றுள்ளனர். இன்றுவரை, ஒன்ராறியோவில் 756,361 கோவிட்-19 தொற்றுகள் மற்றும் 10,194 இறப்புகள் பதிவாகி உள்ளன.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.